அல்சர் நோயை குணமாக்க சிறந்த இயற்கை மருந்துகள் ......!

பெப்டிக் அல்சர் ( Peptic ulcer )


  • அல்சர் என்பது வயிற்றுப்பகுதியில் அமில அரிப்பினால் ஏற்படக்கூடிய புண்ணைக்குறிக்கும். நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. 
  • இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மெல்லிய படலத்தை (Mucus Membrane) அரிக்கிறது. இதன் விளைவாக குடலில் புண்கள் ஏற்படும்.அல்சர் பாதிப்பு பெரும்பாலும்  ஹெலிகோபேக்டர் பைலோரி எனப்படும் பாக்டீரியாக்களின் மூலமாகவும் ஆஸ்பிரின் உட்பட பிற வலி நிவாரண மாத்திரைகளாலும் ஏற்படக்கூடும்.


                                     

பெப்டிக்அல்சரின் வகைகள் :




  • வயிற்றுப்புறணியில் (Stomach Lining) ஏற்படும் அல்சருக்கு காஸ்ட்ரிக் அல்சர் (Gastric Ulcer) என்று பெயர்.
  • வயிற்றின் மேல்பகுதியில் உணவுக்குழாயின் அடிப்பகுதியின் உள்ளெ ஏற்படும் அல்சருக்கு ஈஸோபாகேல் அல்சர் (Oesophageal Ulcer) என்று பெயர்.
  • வயிறையும் சிருக்குடலையும் இணைக்கின்ற வளைந்த உறுப்பான டியோடினத்தில் ஏற்படும் அல்சருக்கு டியோடினல் அல்சர் (Duodenal Ulcer) என்று பெயர்.

அல்சர் ஏற்படுவதற்கான  காரணங்கள்:



  • அல்சர் வருவதற்கு முக்கிய காரணம் ஊறுகாய் உள்ளிட்ட காரமான உணவுகள் சாப்பிடுவதும், நேரந்தவறிய உணவு, அதீத உணவு, மசாலா நிறைந்த உணவு, அசைவ உணவு. இதைத் தவிர அடிக்கடி சாப்பிடும் வலி நிவாரண மாத்திரைகள் ஆகியவை அல்சரை உருவாக்கும்.
  • நேரம் தவறி உண்பதாலும், தொடர்ந்து அதிக காரமான உணவுகளை உண்பதாலும் வயிற்றுப்புண் வரக்கூடும். மேலும் வயிற்றில் உள்ள இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல், கணையம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் ஏதேனும் புண் அல்லது அலர்ஜி இருந்தால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
  • இது தவிர இரைப்பை அலர்ஜி, இரைப்பை புண், முன் சிறுகுடல் புண், இரைப்பையும் உணவுக் குழலும் இணையுமிடத்தில் ஏற்படும் புண்களும் வயிற்றில் ஏற்படும் எரிச்சலுக்கான காரணங்களாகும்.
  • புகை பிடித்தல், புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், வாயுக்கோளாறு, அதிகமான பதற்றம், கோபம் போன்றவற்றாலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது.

அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் :

  • அல்சர் உள்ளவர்கள் சீஸ், மில்க் க்ரீம், சாக்லேட் மில்க் போன்ற கொழுப்பு மிக்க பால் பொருட்கள் அல்சர் நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • ஊறுகாய், காரமான உணவுகள் மற்றும் மது பானங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக காபி, டீ, சோடா பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • கொழுப்பு நிறைந்த இறைச்சி, எண்ணெய்யில் பொறித்த உணவுகள் ( ப்ரைடு பிஷ், ப்ரைடு சிக்கன் ) மாட்டிறைச்சி போன்றவற்றில் கொழுப்புக்கள் ஏராளமான அளவில் நிறைந்திருப்பதால், அல்சர் நோயாளிகள் இவற்றைக் கட்டாயம் தவிர்த்தாக வேண்டும்.
  • உணவில் உப்பின் பயன்பாட்டை  குறைத்துக் கொள்ளவேண்டும்.

அல்சர் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

  • அல்சர் உள்ளவர்கள் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
  • மோர், தயிர், இளநீர் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வது அவசியம்.
  • முள்ளங்கி, புடலைங்காய், பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் ஆகிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
  • தயிரில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள், நம் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, நோயைக் குணப்படுத்த உதவுகிறது.
  • அகத்தி கீரைக்கு புண்களை ஆற்றும் தன்மை உள்ளது. எனவே, உணவுடன் தினமும் சேர்த்துக் உட்கொள்வது   நல்லது.
  • மாம்பழம், ஆப்பிள் போன்றவை வயிற்றுப் புண்ணை ஆற்றும். இரவு உணவை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.
  • பசும்பால் குடிப்பது நல்லது.
  • அல்சரை குணப்படுத்தும் உணவுகளில் கிரான்பெர்ரி ஒரு சிறந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது. அல்சர் நோயாளிகள் உணவு பழக்கத்தில் கிரான்பெர்ரியை அடிக்கடி சேர்த்து கொள்வதன்மூலம் அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.

அல்சரை குணப்படுத்த வழிகள்:



  • மாதுளைப் பொடியை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் ஆறும். வயிற்று வலி ஆகிய பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
  • பாதாம் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அல்சரை விரைவில் குணபடுத்தலாம்.
  • நெல்லிக்காய் பொடியை தினமும் சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது.
  • பாகற்காய் பொடியை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்வதுடன், குடலுக்கு வலிமை அளிக்கிறது. மேலும் பித்தத்தையும் தணிக்கிறது.
  • அதிமதுரம் பட்டை பொடியை தினமும் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் பிரச்சனையை சரி செய்திட முடியும்.
  • மாசிக்காயை பொடி செய்து தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், குடல் புண், வாய் புண் போன்றவை சரியாகும்.
  • மாங்கனி விதையை பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும்.

Peptic ulcer and some herbal remedies

Peptic ulcer

The general term Ulcer usually refers to the gastrointestinal disease called “Peptic Ulcer”. It is caused by the effect of the excessively accumulated hydrochloric acid acting upon the stomach lining. This process first erodes the protective mucus membrane and then the acid gradually corrodes the stomach lining resulting in sore wounds called Ulcer. Sometimes, these sore wounds may also result due to a bacterium called Helicobacter pylori which weakens the protective mucus membrane of the stomach lining.



Types of ulcer:



The peptic ulcer is classified into three types:

  • Gastric Ulcer: When a peptic ulcer affects the stomach, it is called a gastric ulcer.
  • Oesophageal Ulcer: When a peptic ulcer affects the lining of the lower part of the esophagus, at the junction of the esophagus and stomach is called Oesophageal Ulcer.
  • Duodenal Ulcer: When a peptic ulcer affects the upper part of the small intestine.

Causes of ulcer:



  • The main cause of ulcer is consuming spicy food including pickles, spicy food, non-vegetarian food which has harmful spices; late night dinner, untimed breakfast or lunch and consuming pain relieving pills includes aspirin, Advil, and Aleve may also lead to an ulcer.
  • Smoking habits, consumption of tobacco, alcohol also cause the ulcer.
  • Excessive tension, stress, anger or fear will result in high adrenaline levels in the blood. Acid levels in the stomach tend to be rather high, due to adrenaline- related 'fight or flight' response.

Foods to be avoided by ulcer patients:

  • People with ulcers should avoid eating high fat-containing dairy products such as cheese, milk cream, and chocolate milk.
  • Avoid all kinds of pickled food items.
  • Avoid alcoholic beverages, and other beverages like coffee, tea and soda drinks etc….
  • Ulcer patients should avoid fatty meat, oil fried foods (fried fish, fried chicken), and beef.
  • Reduce spice and salt levels in the diet.

Food items that are encouraged for Ulcer Patients:

  • People with an ulcer should drink an adequate amount of water.
  • Should take more liquid food like buttermilk, curd, tender coconut, cow milk etc…
  • Avoid taking food during the late at night.
  • It's good to consume Fruits and vegetables with rich water content like radish, snake gourd, pumpkin, watermelon, Mango, apple cucumber, nuts etc.
  • Bacteria in curd help to cure the ulcer by preventing the development of the harmful bacteria in our body.

Ulcer Remedies:




  • Mango seed powder – Mixing Mango seed powder with honey and regularly consuming this mixture, heals the wounds in the ulcer affected parts in the stomach.
  • Pomegranate seed powder – Drinking hot water by adding pomegranate seed powder can treat the stomach pain caused by the ulcer. It also helps in the healing process of ulcerous wounds, etc.
  • Almond Gum- helps to treats ulcer.
  • Amla - Taking amla powder regularly will help to cure the ulcer.
  • Bitter Gourd Powder – Regular intake of Bitter Gourd Powder will help to get rid of stomach worms, strengthen the intestine and reduces the bile.
  • Licorice bark (athimathuram pattai) powder – Mixing the Licorice bark (athimathuram pattai) powder with honey can treat the ulcer.
  • Bluejack powder (Masikai) – Consuming the Blue jack powder with the hot water will cure the bowel sore and mouth sore.
  • August tree leaves (Agathi Keerai) – It has the ability to cure ulcers, therefore; it is good to add August tree leaves frequently in your diet.
  • Cranberry - Ulcer patients can often use cranberry frequently in their diet.

अल्सर ( पेप्टिक अल्सर )

पेट में एसिड के कारण उत्पन्न हुआ फोड़ा को अलसर कहते है । हम जो खाना खाते हैं उसे पचने के लिए पेट में हाइड्रोक्लोराइड एसिड स्रावित होता है।

यह एसिड अधिक से स्रावित होकर गैस्ट्रिक और छोटी आंत की दीवारों की पर्दा को खिरोचता या खुजाता है इसके कारण आंतों में फोड़ा उतपन्न होते हैं। अलसर का प्रभाव अक्सर हेलिकोबैक्टर पाइलोरी नामक बैक्टीरिया और एस्पिरिन जैसे अन्य दर्द निवारक गोलियों के कारण हो सकता है।


अल्सर के प्रकार :



  • पेट की परत ( अस्तर ) में उत्पन्न होता अलसर को गैस्ट्रिक अल्सर के रूप में जाना जाता है।
  • पेट के ऊपरी हिस्से में पेट के निचले हिस्से में अन्नप्रणाली के अन्दर उतपन्न हुआ अल्सर को ग्रासनली व्रण ( ओशोफैगल अल्सर / oesophageal ulcer ) कहते है।
  • पेट और छोटी आँत को ज़माने या जुड़ाने की ग्रहणी में उत्पन्न हुआ अलसर को ग्रहणी अलसर  ( डुओडेनल अलसर / duodenal ulcer ) कहते है।

अल्सर के कारण :



  • अल्सर का मुख्य कारण मसालेदार व्यंजन हैं जिनमें अचार जैसे तेजी भोजन खाने से , समय पर भोजन, अत्यधिक भोजन, मसाले बरे भोजन और मांसाहारी भोजन शामिल हैं। इसके अलावा बार बार खाने के दर्द निवारक गोलियां से भीअल्सर पैदा होता हैं ।  
  • देर समय खाने से और अधिक मसालेदार भोजन खाने से भी अलसर आता है। और पेट के जठरांत्र, ग्रहणी,अग्न्याशय, छोटी आँत, और बड़ी आँतों (बृहदांत्र ) में कोई फोड़ा या इनफ़ेक्शन हो तो पेट में जलन पैदा होगा या उतपन्न होंगा।
  • इसके अलावा, गैस्ट्रिक एलर्जी, गैस्ट्रिक अल्सर, आमाशय अल्सर,जठरांत्र और भोजन-नली या अन्नप्रणाली जमने की जगह में फोड़ा उतपन्न होने से भी पेट में जलन को पैदा होता है।
  • धूम्रपान करना , तंबाकू का सेवन, शराब का सेवन, गैस्ट्रोइंटेस्टाइनल ट्रैक्ट, अत्यधिक तनाव और गुस्सा  आदि कारण से अल्सर उतपन्न होता है।

अल्सर वाले नहीं खाने की खाद्य पदार्थ:

  • अल्सर वाले लोगों पनीर, दूध क्रीम और चॉकलेट दूध जैसे चिकनाई के चीजों को अल्सर के रोगियों खाने से बचना चाहिए।
  • अचार, मसालेदार व्यंजन और शराब आदि को पीने को छोड़ देना चाहिए और कॉफी, चाय और सोडा जैसे ड्रिंक से बचना चाहिए।
  • चिकनाई बरा हुआ मांस , तेल में तले हुए खाद्य पदार्थ (तली हुई मछली , तला हुआ चिकन) और गोमांस आदि में चिकनाई अधिक समृद्ध है।
  • अलसर रोगी अपने आहार में नमक का सेवन को कम करना जरुरी है।

अलसर वाले खाने की चीजें :

  • अल्सर वाले लोगों अधिक पानी पीना चाहिए।
  • छाछ, दही और नारियल पानी नियमित रूप से लेना जरूरत है।
  • मूली , चिचिण्डा, कद्दू,  तरबूज , नट्स, ककड़ी, नारियल पानी जैसे जल-शक्‍ति की आहार खाना अच्छा है।
  • दही में फायदेमंद बैक्टीरिया है वह हमारे शरीर में खराब बैक्टीरिया के विकास को रोकने में मदद करते हैं और बीमारी को ठीक करने में मदद करते हैं।
  • गाछ मूंगा बाजी में अलसर या फोड़े को इलाज करने की क्षमता है इसलिए रोज भोजन के साथ रोजाना खाना अच्छा है।।
  • आम , सेब को पेट की फोड़ा को इलाज करने के गुण है और रात का खाना सही समय पर खाना चाहिए।
  • गाय के दूध पीना अच्छा है।
  • अल्सर के आहार में क्रैनबेरी को एक उत्कृष्ट खाद्य पदार्थ माना जाता है। अल्सर के रोगी अक्सर अपने खाने में क्रैनबेरी को  मिलाने से अल्सर का इलाज कर सकते हैं।को जलती से ठीक कर लेते है।

अल्सर को ठीक करने के तरीके या उपाय :




  • अगर आम के बीज को पीसकर शहद में मिलाकर खाया जाए तो पेट का फोड़ा ( अलसर ) सूख जाने में मदद मिलेगा।
  • अनार के पाउडर को गरम पानी में सात मिलाकर पीने से पेट की अलसर और पेट का दर्द आदि स्वास्थ्य होने में मदद मिलेगी।
  • यदि आप बादाम (रेज़िन) पिसिन को रोज खाने से अल्सर जल्द ही ठीक हो जाएगा।
  • यदि आप प्रतिदिन आंवले का चूर्ण खाने से आंत्र की फोड़ा या अलसर से छुटकारा पाने में मदद मिलेगा।
  • प्रतिदिन करेला पाउडर को आहार के साथ मिलाकर खाने से पेट की जीवाणु या किटाणु को हटाके आंत को मजबूत बनाता है और पित्त को भी कम करता है।
  • यदि नद्यपान पाउडर को शहद के साथ खाने से अल्सर की समस्या को ठीक किया जा सकता है।
  • माजूफल को पाउडर बनाके पानी  के साथ मिलाकर पीने से आंत की फोड़ा और मुंह की फोड़ा आदि ठीक हो जाएगी।


Comments

Popular posts from this blog

முடி ஏன் உதிர்கிறது? முடி உதிர்வதிற்கான காரணங்கள்? முடி வளர சில குறிப்புகள்……………….!!!!!!!

ஆரோக்கியமான இதயத்தை காக்க வேண்டிய வலி முறைகள் .......!