முடி ஏன் உதிர்கிறது? முடி உதிர்வதிற்கான காரணங்கள்? முடி வளர சில குறிப்புகள்……………….!!!!!!!

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.இவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் ஒரு காரணம், இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை ஆகும்.


முடி ஏன் உதிர்கிறது?

தலைமுடி உதிர்வதற்கான அடிப்படைக் காரணமாக தலையின் மீதுள்ள உறைப்பைகளில் ஹார்மோன் சுரப்பு நின்று போவதையே கூறினாலும், பல துணைக் காரணங்களும் உள்ளன.அவைகளில் முக்கியமானவை
  1. புரதச்சத்துப் பற்றாக்குறை (Protein deficiency)
  2. இரும்புச்சத்துப் பற்றாக்குறை (Iron deficiency)
  3. துத்தநாகப் பற்றாக்குறை (Zinc deficiency)

புரதச்சத்துப் பற்றாக்குறை (Protein deficiency) :

தலைமுடி வளரவும், பாதுகாக்கப்படவும், புரதம்  தலைப் பகுதியில் சேகரித்து வைக்கப் படுகிறது. புரதம் உயிர் வளர்க்கும் சத்துக்களில் தலையாயது.  அது பற்றாக்குறை ஆகும் போது தலைமுடிக் கொத்தின் அமைப்பு சிதறுகிறது. சில சமயங்களில் அதன் நிறமும் மாறும்.  முடிகளின் வேர்களில் வலிமை குறைந்துவிடுவதால் அவை முழுமையாக உதிர்ந்துவிடும்.

இரும்புச்சத்துப் பற்றாக்குறை (Iron deficiency) :

பொதுவாக இரும்புச்சத்துக் குறைபாடு ரத்தச்சோகை (anaemia)யை ஏற்படுத்தும். முடி கொட்டுவதற்கு ரத்தச்சோகை காரணமாக அமைந்தாலும், ரத்தச் சோகையே இல்லாத சிறு அளவில் இரும்புச் சத்துப் பற்றாக்குறை இருப்பினும் கூட முடி உதிரும் வாய்ப்பு உண்டு.

துத்தநாகப் பற்றாக்குறை (Zinc deficiency) :

உடல் வளர்ச்சி மற்றும் நலத்திற்கு துத்த நாகம் மிகவும் அவசியமானதாகும். இந்தச் சத்து பல உணவுப் பொருள்களிலே இருந்தும்கூட அது ரத்தத்தில் உட்கிரகிக்கப்பட முடியாத சூழல் ஏற்படுவது உண்டு.  எரிதெமா (Erithema) முதலிய சில நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு துத்தநாகத்தால் உடலில் ஏற்படும் திறன் குறையும். அப்போது முடி கொட்டத் தொடங்கும்.

இவைமட்டுமல்லாமல், தலைமுடிகளின் வேரில் ஏற்படும் அழற்சியும் (Inflammation) மற்றும் சில சுற்றுச்சூழலில் உண்டாகும் மாற்றங்களும் ஆண்களுக்கு வழுக்கை ஏற்பட காரணமாகிறது.


முடி உதிர்வைத் தடுக்கும்  உணவுகள்!

கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும்.

உறுதியான கூந்தலுக்கு வைட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை.

எந்ததெந்தச் சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் அவசியம்.

  • முட்டை
  • பீன்ஸ்
  • பசலைக் கீரை
  • ஓட்ஸ்
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு
  • சூரிய காந்தி விதைகள்
  • கேரட்
  • நட்ஸ் & டிரைஃப்ரூட்ஸ்
  • சால்மன் மீன்
  • கோதுமை

முடி உதிர்வதை தவிர்ப்பதற்கு ஆரோக்கியமான  உணவுமுறைகள் மட்டுமல்லாமல் நாம் அன்றாட பயன்படுத்தும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய்யும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமாக… அடர்த்தியாக… கருமையாக வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக  இதோ வந்துவிட்டது Organic Hair Oil Burgeon”

இயற்கை தாவரங்களின் மூலம் பண்டைய கால முறைப்படி மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள சித்தர்கள் ஆலோசனைப்படி எங்களது ஆய்வகத்தில் ஆராய்ச்சி செய்து  இந்த ஆர்கானிக் ஹேர் ஆயிலை உங்களுக்கு அளிக்கிறோம்.
 
வழுக்கை விழுந்த இடத்தில்  Burgeon Oil தடவி வர வேண்டும்.இதில் உள்ள சல்பர் மற்றும் பிற ஊட்டசத்துக்கள் முடி உதிர்வை தடுத்து விழுந்த முடியை மறுபடியும் வளர செய்யும்.அத்துடன் பேன் தொல்லை, பொடுகு போன்றவையும் நீங்கும்.

இந்த  ஆயிலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

இந்த  Burgeon Oil - யில் பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன . அவை

  • Alternanthera sessilis - பொன்னாங்காணி
  • Eclipta prostrata  - கரிசலாங்கண்ணி
  • Phyla nodiflora - பொடுதலை இலை
  • Centella asiatica - வல்லாரை கீரை
  • Trigonella foenum-graecum - வெந்தயம்
  • Lawsonia inermis - மருதாணி
  • Sphaeranthus indicus - கொட்டை கரந்தை
  • Andrographis paniculata - நிலவேம்பு
  • Ocimum basilicum- திருநீற்றுப் பச்சிலை
  • Hibiscus rosa sinensis - செம்பருத்தி
  • Murraya koenigii - கறிவேம்பு
  • Aristolochia bracteolata - ஆடுதீண்டாப்பாளை
  • Emblica officinalis - நெல்லிக்காய்
  • Cassia angustifolia - நாட்டு நிலவாகை
  • Psoralea corylifolia - கார்போகரிசி விதை
  • Vetiveria zizanioides - வெட்டிவேர்
  • Curcuma zedoaria - கச்சோரம்
  • Cocos nucifera - தென்னை

இந்த  Burgeon Oil யை  தொடர்ந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் விரைவில் வழுக்கையில் முடி  வளர்வதைக் காணலாம்.

மூன்றே மாதங்களில் முடி Burgeon Oil  வளர இந்த ஆயில் உதவுகிறது



Comments

Post a Comment

Popular posts from this blog

அல்சர் நோயை குணமாக்க சிறந்த இயற்கை மருந்துகள் ......!

ஆரோக்கியமான இதயத்தை காக்க வேண்டிய வலி முறைகள் .......!