Herbal Remedies to Control Psoriasis

சொரியாசிஸ் ( Psoriasis)



  • சரும நோய் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சொரியாசிஸ்தான்.  காளாஞ்சகப்படை (psoriasis) என்பது தோலில் ஏற்படும், ஒரு நீடித்த, தொற்றும் தன்மை இல்லாத தன்னுடல் தாக்குநோய் ஆகும். இதை  'மீன் செதில் படை' என்றும் அழைக்கலாம்.
  • இது ஒரு இடத்தில வந்துவிட்டால் தொடர்ந்து அருகில் உள்ள இடங்களுக்கு பரவும்.  "சொரியாசிஸ் பாதிக்கப்பட்டவரின் உடலில் மட்டுமே பரவக்கூடியது. எனவே, இதுவொரு தொற்று நோயன்று”.
  • ஒரு முறை வந்த பின் தீராத  நோய்கள் வரிசையில் முதலிடத்தில்  இருக்கும் நோய் இந்த சொரியாசிஸ் நோயாகும்

சொரியாசிஸ் நோயின் அறிகுறிகள்:


  • காதுக்கு பின் அல்லது நெற்றியில் அல்லது உடலில் சில இடங்களில் அல்லது உடல் முழுவதும் உலர்ந்த புண்கள்.
  • அரிப்பு, அதிலிருந்து மீன் செதில் போல பொடுகு உதிர்தல், மேலும் அரிப்பு ஏற்படும் இடங்களைச் சொரிந்தால் இரத்தக் கசிவு.
  • உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் பிளேடால் வெட்டியது போன்ற வெடிப்பு, அரிப்பு, தோல் உரிதல்.
  • சிலருக்கு இதில் ௯றப்பட்டுள்ள எல்லா அறிகுறிகளும் இருக்கலாம். சிலருக்கு ஒரு சில அறிகுறிகள் மட்டும் இருக்கலாம்.

சொரியாசிஸ் நோயின் விளைவுகள்

  • சொரியாசிஸ் நோயாளிகளுக்கு அவ்வப்போது மூட்டு வலி மற்றும்  உடல் வீக்கம் ஏற்படலாம்.
  • சொரியாசிஸ் கை விரல்களையும், கால்விரல்கள் மற்றும் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், கருமை நிறத்தையும்,  நகங்களில் தடிப்பையும் ஏற்படுத்தும்.


சொரியாசிஸ் நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை



  • தோலைச் சொரியாதீர்கள், ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும்.
  • பால் சம்பந்தபட்ட ( டீ,  காபி, பால், தயிர், வெண்ணெய்,  நெய், பன்னீர் ) உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • எண்ணெய்ப் பலகாரங்களை தவிர்ப்பது நல்லது.
  • குடிப்பழக்கம், புகைப்பிடித்தல், சொரியாசிஸை அதிகரிக்கும். எனவே இப்பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • அசைவ உணவு வகைகள்,, காளான், செயற்கை கலர் சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • முக்கியமாக சொரியாசிஸ்  உள்ளவர்கள் சோப்பு, ஷாம்பூ, பற்பசை  ஆகியவற்றை  தவிர்க்க வேண்டும்.
  • சொரியாசிஸ் நோயாளிகள் சாப்பிடும் உணவில் இனிப்பு, கசப்பு, புளிப்பு ஆகியவற்றை குறைத்து கொள்ளுவது நல்லது
  • கம்பு, தினை, வரகு, சாமை, கிழங்குவகைகள் மற்றும் கொய்யா போன்றவற்றை  தவிர்ப்பது நல்லது.

சொரியாசிஸ் நோயாளிகள் சேர்க்க வேண்டிய உணவுகள்

  • தினமும் கேரட் ,பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் சொரியாசிஸ் நோயின் தீவிரம் குறையும்.
  • சொரியாசிஸ்  உள்ளவர்கள் தினமும்  வைட்டமீன் 'இ' கூடிய உணவுகளை  சாப்பிட்டு வந்தால் சொரியாசிஸ்  நோய் குறைய வாய்ப்பு உள்ளது.
  • நெல்லிக்காய் இயற்கையாகவே இரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய தன்மையுடையது. எனவே, சொரியாசிஸ் வருவதை தடுக்கிறது.
  • சொரியாசிஸ் பிரச்சனைக்கு மருந்தாக மரிக்கொழுந்து பயன்படுகிறது.
  • பாகற்காய் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை நீக்குவதால் சொரியாசிஸ் போன்ற பல்வேறு தோல் நோய்கள் வராமல் தடுக்க உதவும்.
  • எள், சூரியகாந்தி விதை, பூசணி விதை ஆகியவற்றைப் பொடி செய்து சாப்பிடுவதால் சொரியாசிஸ் நோய் குறைய வாய்ப்பு உள்ளது.

சொரியாசிஸ் நோய்க்கான  இயற்கை மருத்துவங்கள்




  • சொரியாசிஸ் பிரச்சனைக்கு சிறந்த மருந்து  வெட்பாலை தைலம், இதை தேய்த்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • மருதாணி பொடி ,வேப்பிலை பொடி , வில்வ இலை பொடி,கற்றாழை பொடி ,ஆவாரம்பூ பொடி  ஆகிய பொடிகளை உடம்பில் தேய்த்து குளித்தால் சொரியாசிஸ் நோயினால் ஏற்படும்  அரிப்பு நின்றுவிடும்
  • சொரியாசிஸ் பாதிப்புகளை சரிசெய்வதற்காக தேயிலை மர எண்ணெய் பயன்படுத்தலாம்.
  • திரிபலா பொடியை சாப்பிடும் உணவில் சேர்த்து வந்தால் சொரியாசிஸ் நோய் குறைய வாய்ப்பு உள்ளது.
  • சொரியாசிஸ் நோய் உள்ளவர்கள் தினமும் குளிக்கும் போது தேங்காய் எண்ணெயை தேய்த்து குளித்தால் உடல் அரிப்பு மற்றும் உடல் வீக்கங்கள் குறையும் .
  • கற்றாழை சாறை தினமும் மூன்றுமுறை சருமத்தில் தடவுவது சொரியாசிஸ்க்கு சிறந்த சிகிச்சையாகும்.

Psoriasis:


  • If we are thinking about the skin diseases the thing which comes in our mind first is psoriasis. Psoriasis is a chronic autoimmune condition that causes the rapid death of skin cells.  It has the effect where the skin appears like plaques.
  • Psoriasis is a disease which can spread within the victim’s body and it is not a communicable disease. Psoriasis is the first disease in the chronic diseases list.
                         

Symptoms of Psoriasis:


  • Can have the dry wounds on the back of the ear, forehead, and some other parts or all over the body.
  • ·May have itching; scales and plaques on the red patches and bleeding may occur while scratching.
  • Crack may appear on the palm and foot.
  • Some people can have all the above symptoms and others may have only some of the symptoms, it may differ depending on the severity of the disease.

Effects of Psoriasis Disease:

  • Psoriasis patients will have arthralgia and frequent body swelling.
  • Psoriasis will affect the fingers, toes, and nail and makes the fingers darker, thicker and small holes.  


Psoriasis patients should avoid:




  • ·Should not scratch the skin, because scratching will delay from getting a cure.  
  • Avoid milk-based foods includes Tea, coffee, milk, yogurt, butter, ghee, and paneer.
  • Also, it is good to avoid oily food items.
  • Alcohol consumption, smoking will increase the risk of psoriasis, so, should avoid these practices completely.  
  • Avoid eating foods included non-vegetarian foods, mushroom, and artificial color added foods.
  • People with psoriasis should avoid the use of soap, shampoo, and the toothpaste.
  • It is good to lower the sweetener, bitterness and sour in the diet of psoriasis patients.
  • Avoid eating millet includes Pearl Millet, Little Millet, tubers and guava.

Foods to be included in psoriasis patient’s diet

  • Eating carrots and beetroots daily will reduce the severity of psoriasis diseases.
  • Taking the food which is rich in vitamin D and E regularly is good for the people with psoriasis.
  • Amla has the naturally blood-purifying characteristic which helps to prevent psoriasis.
  • Artemisia pallens is used as a medicine for psoriasis.
  • Bitter gourd has the ability to remove the toxins in the blood and helps to prevent various skin diseases such as psoriasis.
  • Consuming the powder of sesame, sunflower seeds, pumpkin seeds will reduce the risk of psoriasis.

Natural Medicine for Psoriasis



  • Vetpalai Thailam is one of the best medicines for psoriasis which gives good results.
  • Henna, neem leaves, aloe vera, vilva leaves and tanner’s cassia using these powders for bathing will help to reduce the itching.
  • Tea tree oil will help to reduce the effects of psoriasis.
  • Adding the Triphala powder in your food will helps to reduce the risk of psoriasis disease.
  • Applying the coconut oil before every bath will helps to reduce the itching and body swelling.
  • Applying the Aloe vera on skin thrice a day will be a good remedy for psoriasis.

सोरायसिस:




  • त्वचा रोग के बारे में सबसे पहले याद रखने वाली बात है की सोरायसिस एक त्वचीय, गैर-स्टेरायडल ऑटोइम्यून  ( autoimmune ) बीमारी है। इसे ' मछली की वेफर दद्रु ' भी कहा जा सकता है।
  • यदि यह एक स्थान पर है तो आस-पास के स्थानों में फैल जाए। लेकिन ये सोरायसिस से पीड़ित व्यक्ति के शरीर में ही फैल सकता है, इसलिए यह एक संक्रामक बीमारी नहीं है।

सोरायसिस के लक्षण:



  • कान के पीछे या माथे पर या शरीर के कुछ अन्य भागों में या पूरे शरीर पर सूखे घाव हो सकते हैं।
  • खुजली होना और खुजली से मछली की वेफर की तरह रूसी जड़ना और खरोंचते समय रक्तस्राव होना ।        
  • हथेली और पैर का तलवा में काटन कि तरह दरार  , खुजली और छीलने की त्वचा आदि है और कुछ लोगों को इसमें कहा हुआ सभी लक्षणों भी हो सकते हैं। कुछ लोगों में केवल कुछ लक्षण ही हो सकता हैं।

सोरायसिस रोग के प्रभाव:

  • सोरायसिस के रोगियों को समय-समय पर गठिया और शरीर में सूजन हो सकती है।
  • सोरायसिस उंगलियों, पैर की उंगलियों और नाखूनों पर हमला करता है, जिससे नाखूनों में छोटे छेद, गहरे रंग और नाखूनों का घनापन या निर्माण करता  है।

खाने के लिये न योग्य चीजों :



  • त्वचा को खरोंच नहीं करना चाहिए, क्योंकि खरोंचने से इलाज पाने में देरी होगा।
  • दूध आधारित खाद्य पदार्थों से बचना चाहिए चाय, कॉफी, दूध, दही, मक्खन, घी और पनीर शामिल हैं।
  • तैलीय खाद्य पदार्थों से बचना अच्छा है।
  • शराब का सेवन, धूम्रपान से सोरायसिस का खतरा बढ़ जाएगा, इसलिए, इन आदतों को पूरी तरह से छोड़ देना चाहिए।
  • मांसाहारी खाद्य पदार्थों , मशरूम और सिंथेटिक रंग के खाद्य पदार्थों को हटा देना या अनदेखा करना चाहिए।
  • विशेष रूप से सोरायसिस के रोगियों  साबुन, शैम्पू और टूथपेस्ट से बचना चाहिए या नहीं उपयोग करना चाहिए ।
  • जो आहार सोराइसिस के रोगी खाते हैं, उसमें मिठास, कड़वाहट और खट्टा कम करना अच्छा है।
  • बाजरा से बचने के लिए अच्छा है कि पर्ल बाजरा, लिटिल बाजरा ( सामा ), कंद और अमरूद शामिल हैं

सोरायसिस रोगी के आहार में शामिल किए जाने वाले खाद्य पदार्थ :

  • हर रोज गाजर और चुकंदर खाने से सोरायसिस की तीव्रता कम करने में मदद मिलेगी।              
  • नियमित रूप से विटामिन  " डी " और " ई " से समृद्ध भोजन लेना सोरायसिस से पीड़ित लोगों के लिए अच्छा होगा ।
  • आंवला में प्राकृतिक रूप से रक्त को शुद्ध करने वाली विशेषता होती है इसलिए यह सोरायसिस से बचाने में मदद करता है।
  • आर्टेमिसिया पलेंस ( Artemisia pallens ) को सोरायसिस की दवा के रूप में उपयोग किया जाता है।
  • करेला रक्त में विषाक्त पदार्थों को दूर करने की क्षमता है और सोरायसिस जैसे विभिन्न त्वचा रोगों से बचाने में मदद करता है।
  • तिल, सूरजमुखी के बीज, कद्दू के बीज का पाउडर खाने से सोरायसिस कम होने में मदद मिलेगी।

सोरायसिस के लिए प्राकृतिक चिकित्सा :



  • सोरायसिस बीमारी के लिए सबसे अच्छी दवा वेटापलाई थिलम ( दुधी ) है, इसे लगाने से अच्छे परिणाम प्राप्त करने में मदद मिलेगी।                                    
  • मेंहदी, नीम की पत्तियां, एलोवेरा, विल्वा के पत्ते और टान्नर कैसिया इन पाउडर को शरीर पर लगाके नहाने से खुजली को कम करने में मदद मिलेगी।
  • चाय के पेड़ का तेल सोरायसिस के प्रभाव को कम करने में मदद करेगा।  
  • सोरयासिस रोगी त्रिफला चूर्ण को आहार के साथ मिलाके खाने से सोरयासिस काम होने की मौका है।
  • सोरायसिस वाले रोज नहाते समय नारियल के तेल को लगाके नहाने से शरीर में खुजली और शरीर की सूजन आदि कम होगा।
  • एलोवेरा कि रास को रोज तीन बार त्वचा पर लगाना सोरायसिस को सबसे अच्छा उपचार है।  


Comments

Popular posts from this blog

அல்சர் நோயை குணமாக்க சிறந்த இயற்கை மருந்துகள் ......!

முடி ஏன் உதிர்கிறது? முடி உதிர்வதிற்கான காரணங்கள்? முடி வளர சில குறிப்புகள்……………….!!!!!!!

ஆரோக்கியமான இதயத்தை காக்க வேண்டிய வலி முறைகள் .......!