Posts

Image
பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க 12 பேஸ் பேக் வேப்பிலை பவுடர் பேஸ் பேக் வேப்பிலையை  கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும். வேப்ப மரத்தின்  வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.   துளசி பேஸ் பேக் துளசி இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சருமங்களில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்படும். சிறிது துளசி இலைகளை சேர்த்து அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு...
Image
SITTU KURUVI LEHIYAM Nervous Debility, Functional Impotence, Unsatisfactory Frection, Tonic Restorative A Safe Sexual stimulant. சிட்டுக்குருவி லேகியம் சிட்டுக்குருவி உடலில் இருந்து தயாரிக்கப் படும் ஒரு ஆண்மை ஊக்கி மருந்துபாலுணர்வு வீரிய மருந்து. ஆண்களின் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்க இயற்கை நமக்கு அளித்திருக்கும் வரப்பிரசாதம்தான் சிட்டுக்குருவி சிட்டுக்குருவி லேகியம். தினமும் காலை, இரவு உணவிற்கு ஒருமணி முன்பு நெல்லிக்காய் அளவு லேகியத்தை சுவைத்து சாப்பிட்டு கால்டம்ளர் பசும்பால் அல்லது சுடுநீர் குடித்து வர, போக சக்தி அதிகரிக்கும், விந்தணுக்குறைபாடு சரியாகும், கைகால் கடுப்பு, மந்தம்,சோர்வு,கடும்விக்கல்,இடுப்புளைவு,கைநடுக்கம்,உடல் இளைப்பு தண்டுவடக்கோளாறுகள் ஆகியவை சரியாவதுடன் வெள்ளைப் படுதல், அதீத உதிரப்போக்கு, விந்தொழுக்கு போன்ற மேகவியாதிகள் இருபத்தொன்றும் போகும்.! சிட்டுக்குருவி லேகியம் நன்மைகள் உங்கள் உடல் வலிமையை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உங்கள் மூளையின் செயல்பாடு மற்றும் ஞாபக சக்தி திறனை அதிகரிக்கும். உங்கள் நரம்புகளுக்கு...

BENEFITS OF NEEM

Image
NEEM Neem is the traditional medicinal tree of India has grown all over the country and has been an integral part of the Indian way of life for centuries. The Neem tree has for a very long time been a friend and protector of the Indian villagers. For ages, Indians have trusted this tree to fortify their health and remedy scores of diseases. Unknown benefits of Neem: Neem bark  is used as the medicine for fever.  Though it has the ability to purify the blood, it is given to the leprosy patients as the medicine. The mixture of salt, pepper, tiny neem leaves will kill the stomach worms. Taking the  Neem leaves  extract with the honey will cure jaundice. Applying the paste of neem leaves and the turmeric is the great medicine to the pox. Neem oil helps to heal the wounds. Neem tree flowers help to treat vomiting, belch, and bile. By giving neem fruit juice for the skin diseases affected people, the disease will be better. Neem is a very useful tr...
Image
                            Nellikkai (Goose Berry) Lehiyam *நோய் எதிர்ப்பு சக்தி உடையது. சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிடலாம். கால்சியம், இரும்பு சத்துள்ள இந்த நெல்லிகாய் தலைமுடியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமுடி வேர்கள் வலுவாக இருக்க உதவுகிறது. *முடி உதிர்வதை தடுக்கிறது. இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.  *நோய் எதிர்ப்பு சக்தி உடைய இந்த நெல்லிக்காய் பார்வை குறைபாடு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.  *வயிற்றுபோக்கு ஏற்படாமல் தடுக்கிறது. *உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு.  *இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.
Image
பழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி! கவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி, தற்போது முதல் முறையாக பழங்குடியின பெண்ணாக நடிக்க இருக்கிறார்.  ‘1983’ எனும் மலையாள படம் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்த நிக்கி கல்ராணிக்கு அந்தப் படமே நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அந்தப் படத்திற்காக பல விருதுகளையும் அவர் பெற்றார். பின்னர் கன்னடம், மலையாளம் என வலம்வந்த அவர், டார்லிங் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகம் ஆனார்.    நிக்கி கல்ராணி! அதன் பின்னர் வரிசையாக தமிழ்ப் படங்களில் நடித்து வரும் அவருக்கு தற்போது சார்லி சாப்ளின் 2, கீ என சில படங்கள் கைவசம் உள்ளன. இந்நிலையில் மீண்டும் மலையாள சினிமா பக்கம் திரும்பியுள்ளார் நிக்கி. இதிகாஷா 2 என்னும் படத்தில் அவர் தற்போது நடிக்கஉள்ளார். பினு எஸ் இதை இயக்க உள்ளார். கவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி, இதில் பழங்குடியின பெண்ணாக நடிக்க இருப்பதால் நடிப்பு ரீதியாக அவருக்கு இது ஒரு சவால் மிக்க படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்திரஜித் கதாநாயகனாக நடி...