SITTU KURUVI LEHIYAM
- Nervous Debility, Functional Impotence, Unsatisfactory Frection, Tonic Restorative A Safe Sexual stimulant.
சிட்டுக்குருவி லேகியம்
- சிட்டுக்குருவி உடலில் இருந்து தயாரிக்கப் படும் ஒரு ஆண்மை ஊக்கி மருந்துபாலுணர்வு வீரிய மருந்து.
- ஆண்களின் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்க இயற்கை நமக்கு அளித்திருக்கும் வரப்பிரசாதம்தான் சிட்டுக்குருவி சிட்டுக்குருவி லேகியம்.
- தினமும் காலை, இரவு உணவிற்கு ஒருமணி முன்பு நெல்லிக்காய் அளவு லேகியத்தை சுவைத்து சாப்பிட்டு கால்டம்ளர் பசும்பால் அல்லது சுடுநீர் குடித்து வர,
- போக சக்தி அதிகரிக்கும், விந்தணுக்குறைபாடு சரியாகும், கைகால் கடுப்பு,
- மந்தம்,சோர்வு,கடும்விக்கல்,இடுப்புளைவு,கைநடுக்கம்,உடல் இளைப்பு தண்டுவடக்கோளாறுகள்
- ஆகியவை சரியாவதுடன் வெள்ளைப் படுதல், அதீத உதிரப்போக்கு, விந்தொழுக்கு போன்ற மேகவியாதிகள் இருபத்தொன்றும் போகும்.!
சிட்டுக்குருவி லேகியம் நன்மைகள்
- உங்கள் உடல் வலிமையை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- உங்கள் மூளையின் செயல்பாடு மற்றும் ஞாபக சக்தி திறனை அதிகரிக்கும்.
- உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
- உங்கள் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கும்.
- உங்களுக்கு குதிரை போன்ற உடல் வலிமையைத் தரும்.
- உங்களது இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஒட்டத்தை பெருக்கி உத்வேகத்தைத் தரும் (குறிப்பாக ஆண்களுக்கு)
Comments
Post a Comment