12 அற்புத எண்ணெய்களின் மருந்துவ குணங்கள்………..!!!! இயற்கை எண்ணெய் மூலிகை எண்ணெய் என்பது இயற்கை தாவரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் இயற்கை மூலிகை எண்ணெயே ஆகும் . இது உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு சார்ந்த எண்ணெய் ஆகும் . இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் ஆலிவ் எண்ணெய் : ஆலிவ் எண்ணெயில் தான் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் Natural fatty acid அடங்கியுள்ளது. இந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒன்று. உடல் ஆரோக்கியம் காக்கும் ஆலிவ் எண்ணை சருமத்தையும் வளமாக்கும். ஆலிவ் எண்ணெயின் நற்குணங்கள் பொலிவு அதிகரிக்கும் : பொதுவாக மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும் தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, பொலிவான முகத்தைப் பெறலாம். தழும்புகள் மறையும்: முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்து அதனைப் போக்க வேண்டுமானால், தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகி...
Posts
Showing posts from December, 2018
- Get link
- X
- Other Apps
சர்க்கரை நோய்க்கு சிறந்த மூலிகை மருத்துவ குறிப்புகள்........! சர்க்கரை நோய்க்கு சிறந்த மூலிகை மருத்துவ குறிப்புகள் : சர்க்கரை நோய் சர்க்கரை நோய் என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்ச்சிதை மாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும். இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும். சர்க்கரை நோயின் மற்றொரு பெயர் நீரிழிவு நோய். *இந்தியாவில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். *தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். சர்க்கரை நோய் இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் இரு வகைகளாக காணப்படுகின்றன:- முதலாவது வகை: குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு இந்த நீரிழிவு, நோய் எதிர்ப்பு அமைப்பு தொடர்புடைய நோயாகும். இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. சுமார் 10 ச...
- Get link
- X
- Other Apps
கோடை/குளிர் காலத்தில் சருமம் வறட்சியை போக்கும் வெண்ணெய் மசாஜ்......!!! வெண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் இதில் செலினியம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால், அது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். கோடை காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். அதனுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் சரும பளபளப்பை தக்க வைத்துக்கொள்ளலாம். * சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு விரைவில் குணமாகும். * சிறிதளவு வெண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி. * 2ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்...